கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எர்ணா மங்கலம் பகுதியே சேர்ந்த சிறுபான்மை பிரிவு ஆண்கள், பெண்கள் 200க்கு மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று, அதிமுக துண்டு சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக் கொண்டார்.