திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த மக்களுக்கு கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் இந்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் அரசாணையை வழங்கினார்.
தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
Posted in நிகழ்வுகள்