மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி .பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளை செயலாளர்களுக்கு “புரட்சித்தலைவி நமது அம்மா” நாளிதழிற்கான ஒரு ஆண்டுக்கான சந்தா தொகை ரூபாய் 4,29,000 ரூபாய் வழங்கினார்.
கிளை செயலாளர்களுக்கு “புரட்சித்தலைவி நமது அம்மா” நாளிதழிற்கான ஒரு ஆண்டுக்கான சந்தா தொகை ரூபாய் 4,29,000 ரூபாய் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
Posted in நிகழ்வுகள்