Menu Close

கலசப்பாக்கம் தொகுதியில் குடிமராமத்து பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி செங்கம் வட்டத்தில் இருக்கும் ஏரி குளங்கங்களை தூர்வாரும் பணிகள் ஆரமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணிகளை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.