கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஒரவந்தவாடி முதல் மன்னார் புறடைவரை சாலை மேம்பாட்டு சுமார் 47.5லட்சத்தில் புதிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
ஒரவந்தவாடி முதல் மன்னார் புறடை வரை சாலை மேம்பாட்டுபணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ
Posted in நிகழ்வுகள்