கலசபாக்கம் ஒன்றியம் பானாம்பட்டில், அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்தநாள் விழா: வி.பன்னீர்செல்வம் MLA மாலை அணிவித்து மரியாதை
Posted in நிகழ்வுகள்