கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர், பில்லூர் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியில் பணியாற்றி வந்த சுமார் 100 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில், மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அவர்களை இன்முகத்தோடு வரவேற்று கழகத்தில் இணைத்துக்கொண்டார்.