கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் மேலாரணி ஊராட்சியை சேர்ந்த,
திருமதி செல்வராணி
திரு அரிபுத்திரன்
திரு காசி
திரு சீனுவாசன்
திருமதி மகேஸ்வரி,
திரு பெருமாள் ஆகியோர்,
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் வென்றெடுப்போம்வா திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கோரிக்கையை கனியுடன் பரிசிலித்து, பில்லூர் வென்றெடுப்போம்வா ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் மூலமாக, அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.