Menu Close

“வென்றெடுப்போம்வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், சிறுவள்ளுர் ஊராட்சியை சேர்ந்த திருமதி மண்ணம்மாள் என்பவர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் வென்றெடுப்போம் வா திட்டத்தின் கீழ் இணையதளம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தார்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கோரிக்கையை கனியுடன் பரிசிலித்து சிறுவள்ளுர் “வென்றெடுப்போம்வா” ஒருங்கிணைப்பாளர் திரு ராமன் மூலமாக அவர் வீட்டிற்கே சென்று கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை, மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.