கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே, சுமார் 7 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தடுப்பணை அமையவுள்ள இடத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு பணிகளை மேற்க்கொண்டார்.
தாமரைப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே அமையவுள்ள தடுப்பணை இடம் ஆய்வு
Posted in திட்டங்கள், நிகழ்வுகள்