கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம் தென்மகாதேவமங்கலத்தில், சுமார் 80 லட்சம் மதிப்பில், நடைபெறும் வணிகவளாக பணிகளை, மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர்.எஸ்.இராமச்சந்திரன்,அவர்களுடன் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
80 லட்சம் மதிப்பில் தென்மகாதேவமங்கலத்தில் புதிய வணிகவளாக கட்டிடப்பணி ஆய்வு
Posted in திட்டங்கள், நிகழ்வுகள்