கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர் ஊராட்சியில் சுமார் 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பணியினை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
Posted in திட்டங்கள், நிகழ்வுகள்