மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட H-H-613 மேல்வில்வராயநல்லூர், தொ.வே.கூ.கடன் சங்கத்தில் தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார். மேலும் சுயஉதவிக்குழு மகளிருக்கு முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார். அங்கிருந்த அனைவருக்கு கபசுர குடிநீரையும் வழங்கினார்.