மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கிவைத்து ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி, பருப்பு, சக்கரை, சமையல் எண்ணெய், மற்றும் 1000 ரூபாய் வழங்கினார்.