கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கிளைக்கழக நிர்வாகிகள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள், காய்கறிகள், மற்றும் 25 கிலோ அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களை வழங்கினார்.