கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரில் கொரோனா தடுப்பு மற்றும் 144 தடையால் பாதிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.