திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.நம்மியந்தல் பகுதியில் உள்ள புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக 1 டன் அரிசியை வழங்கினார்.