கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் வயலில் நாற்று எடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு முக கவசத்தின் அவசித்தை உணர்த்தும் வீதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.