கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில், தீவிபத்தால் வீடுயிழந்தவர்க்கு, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்களை நேரில் சந்தித்து கனிவுடன் ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து பொருள் உதவி செய்து, நிவாரணங்களை வழங்கினார்.
கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில் தீவிபத்து: வீடுயிழந்தவர்க்கு நிவாரண உதவி
Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை