கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை…
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் அய்யம்பாளையத்தல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாகப் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கலந்து கொண்டு கழக கொடியேற்றி, பயனாளிகளுக்கு இனிப்புகள்…
கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…