கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள இரேணுகொண்டாபுரம், ஆனந்தபுரம், குப்பம் ஆகிய மூன்று மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 402 மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திட்டத்தின் பகுதியாக ரூபாய் 13,62,000 மதிப்புள்ள மிதிவண்டிகளை…
டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள் …
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலூரில், தமிழக அரசின் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தைத் தனி தாலுகாவாக மாற்றி அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மட்டும் தான் மக்களுக்காகச் செயல்படும் ஒரு இயக்கமாகும். இதனால் தான் கலசபாக்கம் தொகுதிக்கு 2 தாலுகா…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கழிவறை கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஜவ்வாது மலையில் கிராம மக்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயுற்ற முதியவர்கள் உள்ளிட்டோரைக் காப்பாற்ற 108 – ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் மலை மீது வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்
கலசப்பாக்கம் தொகுதியில் சிப்காட் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடல்பயிற்சி மையத்தை…
முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் வட்டங்களில் 6395 பயனாளிகளுக்கு ரூ.15.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன்…
கலசபாக்கத்தில் காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படத் திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…
கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை, பச்சையம்மன்…