Menu Close

காலை வணக்கம்

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்…
அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…
பட்டறிவு…
படிப்பறிவு…
பிரித்தறிவு…
பகுத்தறிவு…
அனைத்தும்
எம் மக்கள் நலனை
நினைவில் நிறுத்தி
செயலாற்றட்டும்…
நல் இதயங்கள்
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…
அதில் நாளும் எம் மக்கள் வளமாய் வாழட்டும்…

இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற
ஒற்றைச் சொல்
வளர்ச்சியை அடையும்
ரகசியமாகும்…

ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும்
இந்த சமூகத்தின் எழுச்சி
எப்போதும் பெரிதாகவே
இருந்துள்ளது…

முயற்சி தொடங்கட்டும்…
முயற்சி தொடரட்டும்…
முயற்சி வெற்றியைத் தரட்டும்…

எம் மக்களின் வாழ்வு வளமாக
தெய்வத்தாலும் ஆகட்டும்…
முயற்சியாலும் ஆகட்டும்…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…
தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…
பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே தொடங்குகிறது…
நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…
உள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…

தொடக்கமும் முடிவும் இல்லா ஒரு தொடர் ஓட்டம்…

வாழ்க்கை…

தொடக்கமும்
முடிவும் இல்லா
ஒரு தொடர் ஓட்டம்…

நன்று பெற்று…
நன்று பகிர்ந்து…
நன்று தந்து…
நன்றியுடன்
தொடர்வதே
வாழ்க்கையின்
வழித்தடம்…

நன்றியுடன் தொடரட்டும்…
புது சமூகம் மலரட்டும்…

அறிவை பட்டை தீட்டி… திறமையை வளர்த்தெடுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வெற்றி என்பது
மற்றவருடன் ஒப்பிட்டு
கொண்டாடுவதோ,
பெருமை படுவதோ அல்ல…

உண்மையான
வெற்றி என்பது,
நம்முடைய
திறமையையும், அறிவையும்
முழுமையாக வெளிப்படுத்தி வாழ்தலே…

இந்த ஊரடங்கு நிலையிலும்…
நல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து…

அறிவை பட்டை தீட்டி…
திறமையை வளர்த்தெடுங்கள்…

புது வாய்ப்புகள் உங்களை கண்டெடுக்கட்டும்…
உங்கள் உயர்வில் இந்த உலகமும் உயரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

நல்லவர்கள் வல்லவர்களாகவும், வல்லவர்கள் நல்லவர்களாகவும், பரிணமிக்கட்டும் !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்… விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…
சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய
சௌகரியங்களை தாண்டி
இடையறாது உழையுங்கள்…
எந்த மக்களிடையே
பிறந்தோமோ
அந்த மக்களுக்காக
பணியாற்ற வேண்டியது
நம் கடமை என்ற
விழிப்புணர்வுடன்
உழைப்பவர்கள்
வாழ்த்துக்குரியவர்கள்…
நம் நேரத்தையும்
திறமையையும்
உழைப்பாக மாற்றி
இந்த சமூகத்தின்
மேம்பாட்டிற்காக
உழைப்பதையே
கடமையாக கருதுவோம்…

தொடங்குங்கள்; தொடருங்கள்; சிகரம் தொடுங்கள் !

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.

அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

எல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது…

எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….

எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…
உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…
வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை
வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம்
வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

நடப்பது நடக்கட்டும்… நம் பணி தொடர்ந்து செய்வோம்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும்…
நம் பணி தொடர்ந்து செய்வோம்…

தர்மத்தின் பக்கத்தில் நில்லுங்கள். தர்மம் உங்கள் பக்கத்தில் நிற்கும்.

தர்மத்தின் பக்கத்தில் நில்லுங்கள்.
தர்மம் உங்கள் பக்கத்தில் நிற்கும்.
அந்த தர்மமே உங்களை வாழ வைக்கும்.
வாழ வைப்பவர்களாக வைக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு தேவையும், பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…

சமூகத்தின்
ஒவ்வொரு பிரச்சினையும்,
ஒவ்வொரு தேவையும்,
பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…
நாளடைவில்
ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்…
ஒவ்வொரு தேவைக்கான சேவையும்…
ஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…
சமூகத்தை சற்றே கவனியுங்கள்…
உள்வாங்குங்கள்…
உருவாக்குங்கள்…
உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…
நெருக்கடியான, இக்கட்டான சூழ்நிலைகளே மகத்துவமான பல மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது…

Powered by J B Soft System, Chennai.