திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்காவில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் – நீர் வங்கி திட்டத்திற்கு ரூ. 1…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 398 அங்கன்வாடி ஊழியர்களுக்கு 39லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மென்பொருள் செயல்பாடு பொருத்தப்பட்ட செல்போகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மேலாரணி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்று மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்று மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின்…
திருவண்ணமாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி, படவேடு மற்றும் கடலாடி பகுதிகளில் தாய் திட்டத்தில் 30லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திரு. சேவூர்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மக்களுக்கு கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் இந்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் அரசாணையை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி செங்கம் வட்டத்தில் இருக்கும் ஏரி குளங்கங்களை தூர்வாரும் பணிகள் ஆரமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணிகளை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த மக்களுக்கு கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் இந்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் அரசாணையை…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கீழ்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கலசப்பாக்கம் தொகுதியில் துவங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற துவக்க விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் எஸ். ராமசந்திரன் மற்றும் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற…
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியில் இருக்கும் மக்களில் 136 பயனாளிகளுக்கு 10லட்சம் ரூபாய் மதிப்பில் நாட்டு கோழிக்குஞ்சுகள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள லாடவரம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜவ்வாதுமலையில் கோடை விழா நடைபெறும். இவ்வாண்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி (IAS), மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் கழக…