கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக துணை முதல்வருமான உயர்திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு நேரில் சந்தித்து…
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான உயர்திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு நேரில்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும், வருங்காலத்திலும் வரலாறாக படிக்கப்படுகிறது… வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே… வரலாறு படைக்க புறப்படுங்கள்……
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் அரசு மக்கள் அரசு மக்களுக்கான அரசு… மக்களுக்காக சிந்தித்து செயல்படக்கூடிய அரசு… நம் உயிர்ப்புடன் கூடிய உழைப்பு அனைத்தும் மக்களின் நலனுக்காகவே… ஒரு தாய் பிள்ளைகள்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சுதந்திரம், சுதந்திர தினம்… வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள் கொண்டாட்டமும் அல்ல… பிறப்பு சுதந்திரம்… வாழ்தல் சுதந்திரம்… ஈதல் சுதந்திரம்… காத்தல் சுதந்திரம்… கடமையாற்றல் சுதந்திரம்……
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், கீழ்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்,…
மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA., அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், தூசி. K.மோகன் BBA., அவர்களை, கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA., அவர்கள் .
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை… உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை… தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது… அந்த தர்மமே நாளும் நமக்கு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கூடுதலான பணம், பணக்கார சமூகத்தை உருவாக்காது… பணம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல… பணம் உழைப்பின் குறியீடு… பணம் உள்நாட்டு உற்பத்தியின் குறியீடு… அதை பொறுத்து பணம்…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கட்டவரம் மற்றும் சாலமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA.,…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டவரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், மேல்சோழங்குப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஆதி அந்தமில்லாத… அளவிட முடியாத… எல்லை காண முடியாத… அளவற்ற… அகன்ற… பிரபஞ்சத்தின் மையப்புள்ளி நீங்கள்… சரியான எண்ணங்களும்… முயற்சியும் எந்த நிலைக்கும் உயரச் செய்யும்… மகிழ்வான…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பணம் பயணிக்கட்டும்… உடல் உழைக்கட்டும்… மனம் சிந்திக்கட்டும்… வானம் பொழியட்டும்… பூமி விளையட்டும்… உற்பத்தி பெருகட்டும்… வருவாய் உயரட்டும்… அனைத்தும் உச்சகட்ட பயன்பாட்டில் நிகழட்டும்… எம் மக்களின்…