கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியம் பனைஓலைப்பாடி கிராமத்தில் எம்.ஜி.ஆர்.-ன் 102வது பிறந்த நாள் விழாவில் 2000 மக்களுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர்.-ன் 102வது பிறந்த நாள் விழாவில் மக்கள் நலதிட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்
Posted in நிகழ்வுகள்