Menu Close

இளைஞர்களுக்கு – விளையாட்டு உபகரணங்கள்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என் அன்பு வணக்கங்கள்…

என் இதயத் துடிப்பாக
இருக்கும் கலசப்பாக்கம் தொகுதி
இளைஞர்களுக்கு
என்னுடைய
அன்பும் வாழ்த்துக்களும்…

உடலினை உறுதி செய்
என்றார் பாரதியார்…

உடலினை உறுதி செய்ய
ஓடி விளையாடு என்றார்…

உடலின் உறுதி
உள்ளத்தையும் செம்மைப்படுத்தும்…

செம்மைபடுத்தப்பட்ட
உடலும், உள்ளமும்
உன்னதமான உலகத்தை
உருவாக்கும்…

நீங்கள்
ஓடி விளையாட
உடலையும்,
உள்ளத்தையும்
உறுதி செய்ய
உங்களுக்கு
தேவையான விளையாட்டு
உபகரணங்களையும் பொருட்களையும்
இந்த பொங்கல் திருநாளில் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்…

ஒவ்வொரு ஊராட்சிக்கும்
ஒரு செட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்…

இதைப்பற்றி மேலும் தகவல் அறிய நமது இணையம் www.vpanneerselvam.com/sports பாருங்கள்.

நன்றி.

வி. பன்னீர்செல்வம்
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.