கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் அரிதாரிமங்கலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் திரு. இராமஜெயம் மறைவையொட்டி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்திற்கே சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி ரூபாய் 10,000 ஆயிரம் கொடுத்து உதவினார்.
மறைந்த அரிதாரிமங்கலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி ரூ 10,000 ஆயிரம் உதவிய எம்.எல்.ஏ
Posted in நிகழ்வுகள்