கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போளுர் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.