திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.
கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை பார்வையிட்டார்
Posted in சாதனைகள், நிகழ்வுகள்