கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்பள்ளிபட்டு ஊராட்சியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று, வேட்டி, சால்வை அணிவித்து, கழகத்தில் இணைத்துக்கொண்டார்.