கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியே சேர்ந்த அனந்தபுரம், கல்பட்டு, காளசமுத்திரம், மற்றும் குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300 மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் கலந்துகொண்டு, அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று, வேட்டி, சால்வை அணிவித்து, கழகத்தில் இணைத்துக்கொண்டர்.