திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் காப்பலூர் கிராமத்தில் கவுதாரி குளம் பூமி பூஜை மற்றும் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் சுமார் 98.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அவருடன் மாவட்ட பிரதிநிதி ஆர்.பொய்யாமொழி, ஒன்றிய கவுன்சிலர் ப.மலர்பழனி, கலசபாக்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்யராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.