கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடியில், 100க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், இளைஞர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று கட்சி வேட்டி, சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டார்.