கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடி பகுதியை சேர்ந்த, சுமார் 60 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி செங்கம் சமூகம் பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் திருமதி சுகுணா தலைமையில் நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கினர்.