கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டம் வீரளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கினர்.