கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோயில் ஊராட்சியை சேர்ந்த,
திரு வெங்கிடேசன்
திரு கண்ணப்பன ஆகியோர்,
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைத்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கோரிக்கையை கனியுடன் பரிசிலித்து, பில்லூர் “வென்றெடுப்போம் வா” ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் மூலமாக, அவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி அடங்கிய சமையல் தொகுப்பை வழங்கினார்.