கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று(17.05.2022)
தனது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற வி.பன்னீர்செல்வம் Ex.MLA!
Posted in நிகழ்வுகள்