வாசுதேவன்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி, பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
வாசுதேவன்பட்டு பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!
Posted in நிகழ்வுகள்