கலசபாக்கம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பருவத மலையின் உச்சியில் தண்ணீர் செல்லவும், மலை சுற்றும் பாதையில் மின்விளக்கு அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
பர்வதமலைக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு எம்எல்ஏ பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
Posted in நிகழ்வுகள்