2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, கலசபாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன் ஈஸ்வரர் திருக்கோவில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உயர் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேவூர் ராமச்சந்திரன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வி. பன்னீர்செல்வம்
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.