திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்று மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை விரைந்து சீர் செய்யப்படும் என்றும் வாக்குறுதியளித்தார்.
தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலசப்பாக்கம்
Posted in நிகழ்வுகள்