திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு சேவூர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம், சுகாதார இணை இயக்குனர் அஜிதா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடக்கம்
Posted in நிகழ்வுகள்