இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். உடன் மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அறநிலை துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு செய்யார் சட்ட மன்ற உறுப்பினர் திரு தூசி K மோகன் MLA.
இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்