திருவண்ணாமலை (வ) மாவட்டம், ஆரணியில், நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.இராமச்சந்திரன், மாவட்டக் கழகச் செயலாளர் தூசி கே.மோகன் MLA, பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் எம் எல் ஏ, ஆகியோர் சிறப்புரையாற்றினர்.