மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ள சுமார் 16 கோடி மதிப்பிலான செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் அமைக்கும் பணிகளை, மாண்புமிகு, தமிழக இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர், சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், மற்றும் திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், தூசி K.மோகன் BBA MLA உடன் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்களும் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்க்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் திரு K.S.கந்தசாமி அவர்கள் உடனிருந்தார்.
செண்பகத்தோப்பு அணை ரேடியல் ஷட்டர் சோதனை ஓட்டம்- அமைச்சர் எம் எல் ஏ நேரில் ஆய்வு
Posted in நிகழ்வுகள்