தமிழக அரசு உத்தரவின் பெயரில் அணைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் LKG மற்றும் UKG ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வீரளூர் பகுதியில் இருக்கும் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG மற்றும் UKG வகுப்புகள் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் மட்டவிட்டு, சிட்டம்பட்டு ஆகிய ஊர்களிலும் LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்கப்பட்டு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
கலசப்பாக்கம் தொகுதி வீரளூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG மற்றும் UKG தொடக்க விழா
Posted in நிகழ்வுகள்